Engalukkalla - எங்களுக்கல்ல



Scale: G Major - Dance

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

மகிமை .... மகிமை - 2
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
உந்தன் நாமத்திற்கே மகிமை

அற்புதம் நடக்கும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை
அதிசயம் காணும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை - 2
உம் அன்பினால் எம் உள்ளத்தை
நிரம்பச் செய்தீரே
உம் வார்த்தையால் என் வாழ்க்கையை
ஒளிரச் செய்தீரே
                    - எங்களுக்கல்ல

வியாதிகள் நீங்கும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை
கட்டுகள் உடையும் போது
உந்தன் நாமத்திற்கே மகிமை - 2
பெலவீனன் பலவான் என்பானே
தரித்திரன் செழிப்பான்
பூலோகம் எங்கும் சொல்வேனே
உம் நாமம் பெரியதே
                    - எங்களுக்கல்ல


Song Description: Tamil Christian Song Lyrics, Engalukkalla, எங்களுக்கல்ல.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Engalukkalla Engalukkalla, Yengalukkalla Yengalukkalla, Nandri 5.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.