Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே



வெற்றி சிறந்தாரே இயேசு
வெற்றி சிறந்தாரே - 2
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே - 2
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றார் - 2
                   - வெற்றி சிறந்தாரே

ஓ ஹோ ஓ ஹோ
ஓஹோ ஹ ஹோ ஹோ.. - 4

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கேம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும் - 2
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது - 2
                   - வெற்றி சிறந்தாரே

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினீர் மூலைக்கல்லாக
கர்த்தரின் செயல் இதுவே
கண்களுக் ஆச்சர்யமாக - 2

களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் - 2
                   - வெற்றி சிறந்தாரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Vetri Sirantharae, வெற்றி சிறந்தாரே.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Vettri Siranthaarae.
Vetri Sirantharae - வெற்றி சிறந்தாரே thumbnail Reviewed by on October 07, 2019 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 - 2019
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.