நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே
கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே
அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே - இயேசுவே
நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே
Song Description: Tamil Christian Song Lyrics, Nan Thudikkum Pothu, நான் துடிக்கும் போது.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, Kanmalai, Naan Thudikkumpothu, Nan Thudikkumbothu.