Puthu Belanai Thaarum - புது பெலனைத் தாரும்
புது பெலனைத் தாரும் தெய்வமே - 2
உம்மைப் போல் மாற வேண்டுமே - 2
இதுவேதான் எந்தன் வாஞ்சையே - 2
புது பெலனைத் தாரும் - 3 - தெய்வமே
- புது பெலனை
என்னை வனைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் - 2
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் - 2
புது பெலனைத் தாரும் - 3 - தெய்வமே
- புது பெலனை
அனுதினம் உம்மில் வளரச்செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச்செய்யும்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன்
புது பெலனைத் தாரும் - 3 - தெய்வமே
- புது பெலனை
Song Description: Tamil Christian Song Lyrics, Puthu Belanai Thaarum, புது பெலனைத் தாரும்.
KeyWords: Premji Ebenezer, New Tamil Christian Song Lyrics, Premji Songs.