Siragugalale Moodiduvar - சிறகுகளாலே மூடிடுவார்



சிறகுகளாலே மூடிடுவார்
அரணான பட்டணம் போல காத்திடுவார்
கழுகை போல எழும்ப செய்வார்
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார் - 2

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லமை உள்ளவரே - 2
உன்னை நடத்திடுவார்
அவர் உன்னை நடத்திடுவார் - 2

பாதை அறியாத நேரமெல்லாம்
அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் - 2
கரங்களை பிடித்து கைவிடாமல்
உன்னை நடத்திடுவார் - 2
                                  - எல்ஷடாய்

வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் - 2
சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி
தலையை உயர்த்திடுவார் - 2
                                  - எல்ஷடாய்

பாதம் கல்லில் இடறாமல்
தூதர்களை அனுப்பிடுவார் - 2
உன்னை காக்க கூட இருந்து
உன்னை நடத்திடுவார் - 2
                                  - எல்ஷடாய்


Song Description: Tamil Christian Song Lyrics, Siragugalale Moodiduvar, சிறகுகளாலே மூடிடுவார்.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2,  Siragugalalae, Siragugalaale.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.