Marakkappaduvathillai Entru - மறக்கப்படுவதில்லை என்று
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம் தினம் நினைத்து
உள்ளம் உம்மை துதிக்குதே - 2
- மறக்கப்படுவதில்லை
கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2
- மறக்கப்படுவதில்லை
உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே - 2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2
- மறக்கப்படுவதில்லை
Tanglish
Marakkappaduvathillai endru vakkuraiththeere
Maravaamal thinamum ennai nadaththi vantheere - 2
Neer seitha nanmaigal yeraalame
Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe - 2
- Marakkappaduvathillai
Kalangina nerangalil kai thookkineer
Thaviththitta nerangalil thangi nadaththineer - 2
Udainthitta nerangalil uruvaakkineer
Sornthitta nerangalil soozhnthu kondeer - 2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren - 2
- Marakkappaduvathillai
Ulagame enakkethiraai ezhuntha pothu
Enakkaaga en munne nindravare - 2
Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
Ethirththavar munbaaga uyarththineere - 2
Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren - 2
- Marakkappaduvathillai
Song Description: Tamil Christian Song Lyrics, Marakkappaduvathillai Entru, மறக்கப்படுவதில்லை என்று.
Keywords: Davidsam Joyson, FGPC, Thazhvil Ninaithavare Vol - 1, Christian Song Lyrics, Marakkappaduvathillai Entru, Marakkapaduvathillai Entru.