Ummai Paadatha Naatkalum - உம்மை பாடாத நாட்களும்



உம்மை பாடாத
நாட்களும் இல்லையே
உம்மை தேடாத
நாட்களும் இல்லையே - 2

1. உம்மையல்லாமல்
யாரை நான் நேசிப்பேன் - 2
உமக்காக அல்லாமல்
யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன்
பிள்ளையை - 2 – உம்மை

2. வெள்ளியை புடமிடும்
போல என்னை புடமிட்டீர் - 2
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச்
செய்தீரே - 2 – உம்மை

3. பொருத்தனைகள் நிறைவேற்றி
ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் - 2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா
உந்தன் பிள்ளையை - 2 – உம்மை

4. என் அலைச்சல்களை எண்ணினீர்
கண்ணீரும் துருத்தியில் - 2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான்
எல்லா நாளிலும் - 2 – உம்மை

Tanglish


Ummai Padatha
Natkalum Illaye
Ummai thaedaadha
naatkalum Illaye - 2

1. Ummaiyallaamal
yaarai naan naesippaen - 2
Umakkaaga allaamal
yaarukkaaga vaazhuvaen
Nampungappaa
undhan pillaiyai - 2 – Ummai

2. Velliyai pudamidum
poala ennai pudamitteer - 2
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga
seidheerae - 2 – Ummai

3. Poruthanaigal niraivaetri
sthoathirangal seluthuvaen - 2
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa
undhan pillaiyai - 2 – Ummai

4. En alaichalgalai ennineer
kanneerum thuruthiyil - 2
Vaithu nanmai tharubavarae
Nambuvean naan
ellaa naalilum - 2 – Ummai



Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Paadatha Naatkalum, உம்மை பாடாத  நாட்களும்.
KeyWords: Isaac William, Isaac William Musicion of zion, Worship Songs, Ummai Padatha Natkalum, Ummai Paadaatha Naatkalum.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.