Ennai Kaanbavarae - என்னை காண்பவரே



என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் - 2

ஜீவனின் ஒளியுமானவரே
ஜீவ அப்பமும் ஆனவரே
வழியும் சத்தியமுமானவரே
வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே
                                  - என்னை காண்பவரே

கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மெய் தேவனே
                                  - என்னை காண்பவரே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே - 4

Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Kaanbavarae, என்னை காண்பவரே.
KeyWords: Carolene Allwyn, Elohim, Christian Song Lyrics, Ennai Kanbavare, Ennai Kaanbavare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.