Vazhuvamal Kathitta Dhevane - வழுவாமல் காத்திட்ட தேவனே
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே (2)
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே (2)
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே (2)
1.என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே (2) - உம்
அன்பால் நிறையுதே - ஆயிரம்
2.எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே (2) - உன்
தகப்பன் நான் என்றீரே - ஆயிரம்
Song Description: Tamil Christian Song Lyrics, Vazhuvamal Kathitta Dhevane, வழுவாமல் காத்திட்ட தேவனே.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics., Vazhuvaamal Kathitta Devane, Vazhuvamal Kathitta Thevane.
Vazhuvamal Kathitta Dhevane - வழுவாமல் காத்திட்ட தேவனே
Reviewed by
on
January 28, 2019
Rating:

No comments:
Post a comment