En Snegame - என் ஸ்நேகமே



என் ஸ்நேகமே என் தேவனே
என் ராஜனே என் இயேசுவே - 2

அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே - 2

மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்று
உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன்
                                          - அநாதி ஸ்நேகமே

அநாதி ஸ்நேகத்தால் என்னை
அணைத்துக் கொண்டீரே
உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
உம் சித்தம் போல் என்னை வனைந்துகொள்ளுமே
உமக்காகவே நான் உயிர் வாழுவேன்
                                 - என் ஸ்நேகமே


Song Description: Tamil Christian Song Lyrics, En Snegame, என் ஸ்நேகமே.
KeyWords: Christian Song Lyrics, Anita Sangeetha Kingsly, Isaac Dharmakumar, En Snehame, Yen Snegame, Healing Gospel Cathedral.

En Snegame - என் ஸ்நேகமே thumbnail Reviewed by on November 10, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.