En Nambikkaiyin Kaaranar - என் நம்பிக்கையின் காரணர்



என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆழுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே - 2

உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் - 2
     - என் நம்பிக்கை
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே - 2
கடலின் மேல் நடந்து
கரை சேர்ப்பவரும் நீரே - 2
                   - உம்மை ஆராதிப்பென்

சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே - 2
கூப்பிட்ட நேரத்திலெல்லாம்
செவி கொடுப்பவரும் நீரே - 2
                  - உம்மை ஆராதிப்பென்


Song Description: Tamil Christian Song Lyrics, En Nambikkaiyin Kaaranar, என் நம்பிக்கையின் காரணர்.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4,  En Nambikkaiyin Karanar, K 4.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.