Jeevanai Vida - ஜீவனை விட



ஜீவனை விட தேவனை
நேசிக்கணும் இந்த
செல்வத்தை விட கர்த்தரை
நேசிக்கணும் தம்பி
அப்போ சாத்தானை
ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை
அடியோட அகற்றலாம்

போராடு தைரியமாய் போராடு
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை
நேசிக்கிறேன் இந்த
செல்வத்தை விட
கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால் சாத்தானை
ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை
அடியோட அகற்றுவேன்
போராடுவேன்
தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்


Song Description: Tamil Christian Song Lyrics, Jeevanai Vida, ஜீவனை விட.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Jeevanai Vida Devanai lyrics, Jeevanai Vida Devanai songs lyrics.
Jeevanai Vida - ஜீவனை விட thumbnail Reviewed by on September 10, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.