Idukkamaana Vasal - இடுக்கமான வாசல்


Scale: D Major - 4/4


இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்

சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது - சிலுவை

நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு


Song Description: Tamil Christian Song Lyrics, Idukkamaana Vasal, இடுக்கமான வாசல்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 13, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Idukamaana Vaasali songs, Idukkamana Vasal songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.