Ennai Thanthen - என்னை தந்தேன்
என்னை தந்தேன் இயேசுவே
தந்தேன் இயேசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட
என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே - 2
இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே
இயேசுவே என்னை மாற்றுமே
என் இயேசுவே
ஆவியில் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே - 2
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமைய்யா
- என்னை தந்தேன்
ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே -2
உயிரில் கலந்து உறவாடிட
உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே - என் - 2
- என்னை தந்தேன்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே - 2
கேரூபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் - 2
- என்னை தந்தேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Thanthen, என்னை தந்தேன்.
KeyWords: Carolene Allwyn, Elohim, Christian Song Lyrics, Ennai Thandhen Yesuve, Ennai Thanthen Yesuve.