En Theivam Yesu - என் தெய்வம் இயேசு
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா
கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்
Song Description: Tamil Christian Song Lyrics, En Theivam Yesu, என் தெய்வம் இயேசு.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, En Deivam Yesu lyrics, En Deivam Yesu songs lyrics.