Belanana En Yesuve - பெலனான என் இயேசுவே



பெலனான என் இயேசுவே
உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் - 2
நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய
முடியாதைய்யா முடியாதைய்யா - 2

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
உம் பெலத்தால் என்னை நிரப்புமே
என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே
உம் பெலத்தில் என்னை நிறுத்துமே - 2

அன்பான என் இயேசுவே
உம் அன்பினால் நான் வாழ்கிறேன் - 2
அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ
முடியாதையா முடியாதையா - 2
                                    - என்னை நிரப்புமே

நிறைவான என் இயேசுவே
உம் நிறைவினால் நான் வாழ்கிறேன்
நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற
முடியாதையா முடியாதையா
                                    - என்னை நிரப்புமே


Song Description: Tamil Christian Song Lyrics, Belanana En Yesuve, பெலனான என் இயேசுவே.
Keywords: Davidsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics, Ennai Nirappume, Belanaana En Yesuve, Belanaana En Yesuvae.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.