Aathumame En - ஆத்துமமே என்



ஆத்துமமே என்
முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து
இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்

1. போற்றிடும் வானோர்
பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய
தன்மையுள்ள - ஆத்துமமே

2. தலை முறை தலை முறை
தாங்கும் விநோத
உலக முன் தோன்றி
ஒழியாத - ஆத்துமமே

3. தினம் தினம் உலகில்
நீ செய் பலவான
வினை பொறுத் தருளும்
மேலான - ஆத்துமமே

4. வாதை நோய் துன்பம்
மாற்றி ஆனந்த
ஓதரும் தயைசெய்
துயிர் தந்த - ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி
உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால்
முடி சூட்டும் - ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே



Tanglish

Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthethu } – 2

1. Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla
Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla
– Aathumame

2. Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha
Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha
– Aathumame

3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana
Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana
– Aathumame

4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha
Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha
– Aathumame

5. Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum
Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum
– Aathumame



Songs Description: Tamil Christian Song Lyrics, Aathumame En, ஆத்துமமே என்.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Aathumame En Muzhu Ullame, Aathumamae En.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.