Un Mana Viruppathai - உன் மன விருப்பத்தை



உன் மன விருப்பத்தை
அளித்திடுவார் அஞ்சாதே - உன் நேசரே
உன் மன விருப்பத்தை
அளித்திடுவார் அஞ்சாதே

எரிகோ கோட்டைகள் போல்
தடைகள் வந்தாலும்
வனாந்திரம் போன்ற
நிலை உனக்கிருந்தாலும்
தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே
                                             - உன் மன விருப்பத்தை

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
வாக்குப்பண்ணினவர் மாறாதவர் - 2
ஜெபத்திலே கேட்பது தாமதித்தாலும் - 2
நிச்சயமாய் முடிவொன்று உனக்கு உண்டு
நம்பிக்கை வீணாக போகாது

எரிகோ கோட்டைகள் போல் தடைகள் வந்தாலும்
வனாந்திரம் போன்ற நிலை உனக்கிருந்தாலும்
தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே
                                             - உன் மன விருப்பத்தை

அன்னாளின் கண்ணீர் அவர் துடைத்தார்
உன் கண்ணீர் ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார் - 2
மீன் கேட்டால் பாம்பை அவர் தருவாரோ - 2
பொய் சொல்ல தேவனும் மனுஷன் அல்ல
வாக்குகள் மாறிட வாய்ப்புமில்லை

எரிகோ கோட்டைகள் போல் தடைகள் வந்தாலும்
வனாந்திரம் போன்ற நிலை உனக்கிருந்தாலும்
தடைகளை உடைப்பவர் உனக்கு முன்னே
                                             - உன் மன விருப்பத்தை


Song Description: Tamil Christian Song Lyrics, Un Mana Viruppathai - உன் மன விருப்பத்தை.
Keywords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Un Mana Viruppathai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.