Ummaiyallaamal Enakku - உம்மையல்லாமல் எனக்கு



உம்மை அல்லாமல்
எனக்கு யார் உண்டு – 4
என் இயேசையா அல்லேலூயா – 4

1. இன்பத்திலும் நீரே
துன்பத்திலும் நீரே – 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2

2. என் ஸ்நேகமும் நீரே
என் ஆசையும் நீரே – 2
என் எல்லாமே ஐயா நீர் தானே – 2

3. இம்மையிலும் நீரே
மறுமையிலும் நீரே – 2
எந்நாளுமே ஐயா நீர்தானே – 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ummaiyallaamal Enakku, உம்மையல்லாமல்  எனக்கு.
KeyWords: Christian Song Lyrics, Ummai Allamal Enakku, Yesu Periyavar.

/center>
Ummaiyallaamal Enakku - உம்மையல்லாமல் எனக்கு thumbnail Reviewed by on August 31, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.