Puthu Kirubaigal Thinam Thinam - புது கிருபைகள் தினம் தினம்
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்யமே
இதை விடவும் பெரிதான
மேன்மை வேறொன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்
பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்யமே
இதை விடவும் பெரிதான
மேன்மை வேறொன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்
பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்
Song Description: Tamil Christian Song Lyrics, Puthu Kirubaigal Thinam, புது கிருபைகள் தினம்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Puthu Kirubaihal Thinam.
Puthu Kirubaigal Thinam Thinam - புது கிருபைகள் தினம் தினம்
Reviewed by
on
August 17, 2018
Rating:

No comments:
Type your Valuable Suggestions