Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம்


Scale: F Major - 4/4


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
இராஜாவின் பேழைக்குள் -நீ

மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது - வந்துவிடு

குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே

நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் - நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது

பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்


Song Description: Tamil Christian Song Lyrics, Perumazhai Peruvellam, பெருமழை பெருவெள்ளம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 32, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal vol 32 songs, jebathotta jeyageethangal vol 32 songs lyrics, perumazhai peruvellam songs, perumazhai peruvellam songs lyrics, Perumalai Peruvellam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.