Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே



பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே - 2

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா - 2

ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே - 2
                                            - என்மேல்


Tanglish

1. Parisutha Parandhamanae 
Magimaiyin Maagaraajanae
Valamaiyanavare 
Akkini analum Neerae

Enmael Erungum Aiyya
Um aaviyai Ootrum aiyya
En nilamaiyai maatrum aiyya
En vazhvai thaetrum aiyya

Aaviyae Aaviyae 
Aaradhipaen Aaviyae
Aaviyae Aaviyae 
Parisuthathin Aaviyae

2. Vatradha nadhiyagavae
En ulathil thangidavae
Naan ummodu kalanthidavae
Neer ennil Perugidavae


Song Description: Tamil Christian Song Lyrics, Parisutha Paranthaamane, பரிசுத்த பரந்தாமனே.
Keywords: Reenu Kumar, Joel Thomas Raj, Kanmalai - 4, Parisutha Paranthamaney, Aaviyae

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.