Namaskaaram Devane - நமஸ்காரம் தேவனே



நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே - 2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே - 2
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே - 2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே - 2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே - 2
யெகோவா தெய்வமே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே - 2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்

7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே - 2
வியாதியை நக்கினர் நமஸ்காரமே - 2 - நமஸ்காரம்


Songs Description: Tamil Christian Song Lyrics, Namaskaaram Devane, நமஸ்காரம் தேவனே.
KeyWords: Paul Thangiah, Namaskaram Devane, Tamil Christian Songs, Namaskaaram Thevane.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.