Kaalamo Selluthe - காலமோ செல்லுதே



காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

தும்பமெல்லாம் மறைந்துபோம்
இந்நெலெல்லாம் மாறிப்போம்
பெலனெல்லாம் குன்றிப்போம்
நிலையில்லா இவ்வாழ்க்கையில்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

வாழக்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக்கொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

உலகத்தின் மாந்தரே
கலங்காதே வாருமே
இயேசுவை அண்டினால்
தேசங்கள் மாறிப்போம்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்ய நாள்

Song Description: Tamil Christian Song Lyrics, Kaalamo Selluthe, காலமோ சொல்லுதே.
KeyWords: DGS Songs, Jesus Calls, Kaalamo Sellutthae, DGS Dhinakaran,Lyrics: By Bro. Pauaseer Lawrie, composed by Dr. Mathuram's Colony.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.