Entha NIlaiyil Naan - எந்த நிலையில் நான்


Scale: B Minor - 4/4


எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே - 2

அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள் - எந்த

பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி
பரிகசிப்பார்கள் - எந்த

நோயாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி
நோக வைப்பார்கள் - எந்த

கடனாளியாய் நானிருந்தால்  பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி
கலங்க வைப்பார்கள் - எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் - உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் - எந்த


Song Description: Tamil Christian Song Lyrics, Entha NIlaiyil Naan, எந்த நிலையில் நான்.
KeyWords: Christian Song Lyrics, Freddy Joseph Songs, Endha Nilaiyil Song Lyrics, Entha Nilayil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.