Anbin Naatha - அன்பின் நாதா



அன்பின் நாதா எனக்கென்று
ஒன்றையும் நான் விரும்பவில்லை - 2
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் எனக்காக - 2

1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர் ஏனோ என்னை - 2
அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே இல்லா எந்தனின் மேல் - 2

2. உன் இதய பாரம் தாரும்
உம்மைப் போல என்னை மாற்றும் - 2
எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம் என்றும் மகிழ வேண்டும் - 2

3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் - 2
எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
உந்தன் பணி சேவைக்கல்லோ - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Naatha, அன்பின் நாதா.
KeyWords: Ezekiah Francis, Christian Song Lyrics, Anbin Natha Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.