Anbin Devan Yesu - அன்பின் தேவன் இயேசு
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்
1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்
2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்
3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்
Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Devan Yesu, அன்பின் தேவன் இயேசு.
KeyWords: DGS Songs, Jesus Calls, Anbin Thevan Yesu, Dhinakaran Songs.
KeyWords: DGS Songs, Jesus Calls, Anbin Thevan Yesu, Dhinakaran Songs.
Anbin Devan Yesu - அன்பின் தேவன் இயேசு
Reviewed by
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment