Yesuvey Enakkaga Marithirey - இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா
தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்
ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா
தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்
ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே
Song Description: Yesuvey Enakkaga Marithirey, இயேசுவே எனக்காக மரித்தீரே
Keywords: Issac Anointon, Album Name Yudha, Yesuvae Engkkaga Marithirae. Yesuve Enakkaga, Tamil Chrisrian.