Unnai Vaalakkamal - உன்னை வாலாக்காமல்



உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4

இஸ்ரவேலே நீ பயப்படாதே - 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் - 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4

செங்கடலும் யோர்தானும் - 2
உம்மை கண்டு விலகி ஓடுமே - 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4

சிறியவனை குப்பையிலிருந்து - 2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் - 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4

பாலும் தேனும் ஓடுகின்ற - 2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் - 2
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - 4


Songs Description: Tamil Christian Song Lyrics, Unnai Vaalakkamal, உன்னை வாலாக்காமல்
KeyWords: K.S Wilson, Worship Songs, Yesuvin Anaathi Sneham, Yesuvin Anaadhi Snegam, Unnai valakkamal.

Unnai Vaalakkamal - உன்னை வாலாக்காமல் thumbnail Reviewed by on July 02, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.