Ummai Uyarthi Uyarthi - உம்மை உயர்த்தி உயர்த்தி


Scale: D Major - 4/4


உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

கரம் பிடித்து நடத்துகின்றீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி - உம்மை

கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

வலுவூட்டும் திருஉணவே
வாழவைக்கும் நல்மருந்தே


Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Uyarthi Uyarthi, உம்மை உயர்த்தி உயர்த்தி.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, ummai uyarthi uyarthi songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.