Um Siththam Niraivera - உம் சித்தம் நிறைவேற
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்னை
படைக்கிறேன் இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கணும்
இன்னும் உமக்காய் எழும்பணும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே
பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே
உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
ஆராதனை என் இயேசுவுக்கே
இயேசுவே உம் சித்தம் செய்திட என்னை
படைக்கிறேன் இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கணும்
இன்னும் உமக்காய் எழும்பணும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே
பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே
உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
ஆராதனை என் இயேசுவுக்கே
Song Description: Tamil Christian Song Lyrics, Um Siththam Niraivera, உம் சித்தம் நிறைவேற.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae, Um Sitham Niraivera.