Um Namam Valga Raja - உம் நாமம் வாழ்க ராஜா
உம் நாமம் வாழ்க ராஜா
என் தந்தையே - 2
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே - 2
வாழ்க ராஜா அல்லேலூயா - 4
அல்லேலூயா ஓசன்னா - 4
1. யேகோவாயீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் - 2 - வாழ்க ராஜா
2. யேகோவாரூவா உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
யேகோவா ரஃபா
சுகம் தருபவர் நீர் - 2 - வாழ்க ராஜா
3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா - 2
மாரநாதா அல்லேலூயா - 4
அல்லேலூயா ஓசன்னா - 4
Tanglish
Um Namam Vazhga Raja Yen thandaiye
Um arasu varuka raja Yen thandaiye
Vaalga raja alleluya - 4
Alleluya osanna
1. Yegova Yire um namam parisuttappaduvataka
Yekova nissiye enrume vettri tharuveer
- Vaalga raja
2. Yegova roova umnamam parisuttappatuvataka
yekova rapha sugam tharubavar neer
- Vaalga raja
3. Rajadhi raja neere Um namam parisuttappatuvadaga
uyirodu ezhundavare Vegamai varumaiya
Maranada alleluya - 4
Alleluya osanna
என் தந்தையே - 2
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே - 2
வாழ்க ராஜா அல்லேலூயா - 4
அல்லேலூயா ஓசன்னா - 4
1. யேகோவாயீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் - 2 - வாழ்க ராஜா
2. யேகோவாரூவா உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
யேகோவா ரஃபா
சுகம் தருபவர் நீர் - 2 - வாழ்க ராஜா
3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம்
பரிசுத்தப்படுவதாக - 2
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா - 2
மாரநாதா அல்லேலூயா - 4
அல்லேலூயா ஓசன்னா - 4
Tanglish
Um Namam Vazhga Raja Yen thandaiye
Um arasu varuka raja Yen thandaiye
Vaalga raja alleluya - 4
Alleluya osanna
1. Yegova Yire um namam parisuttappaduvataka
Yekova nissiye enrume vettri tharuveer
- Vaalga raja
2. Yegova roova umnamam parisuttappatuvataka
yekova rapha sugam tharubavar neer
- Vaalga raja
3. Rajadhi raja neere Um namam parisuttappatuvadaga
uyirodu ezhundavare Vegamai varumaiya
Maranada alleluya - 4
Alleluya osanna
Song Description: Tamil Christian Song Lyrics, Um Namam Valga Raja, உம் நாமம் வாழ்க ராஜா.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Um Namam Vazhga Raja, Um Naamam, Nandri 1.