Sugam Undu Belan Undu - சுகம் உண்டு பெலன் உண்டு

Sugam Undu Belan Undu - சுகம் உண்டு பெலன் உண்டு



சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்

நேசிக்கிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்

அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்

உயர்த்துகிறோம் உம்மைத்தானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகப்படுத்தும் பெலப்படுத்து
திடப்படுத்தும் இந்நேரத்தில்

உயர்த்துகிறேன் உம்மைத் தானே
என் தெய்வமே என் இயேசுவே


Song Description: Tamil Christian Song Lyrics, Sugam Undu Belan Undu, சுகம் உண்டு பெலன் உண்டு.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive, Nesikkiren Ummaithane, Nesikkiren Ummaithaanae.

Please Pray For Our Nation For More.
I Will Pray