Sayings of Jesus on the Cross in Tamil

Sayings of Jesus on the Cross in Tamil


சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்


பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34
இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43
தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1
தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28
எல்லாம் முடிந்தது.யோவான் 19:30
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46



Description: Jesus's 7 Words On the Cross, in Tamil.
Keywords: Jesus's Last 7 Words, 7 Words., 7 Words in Tamil
Please Pray For Our Nation For More.
I Will Pray