Sathaa Kaalamum - சதா காலமும்
Download as ppt
சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே - 2 எல் ஹேனா ஹேமான் நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையுள்ளவரே - 2 அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் - 2 ஆபிரகாமுக்கு சொன்னவற்றை புத்திரராக மாற்றி விட்டீர் - 2 காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர் இலவசமான ஆளுகையை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் - 2

Song Description: Tamil Christian Song Lyrics, Sathaa Kaalamum Unmaiyullavar, சதா காலமும் உண்மையுள்ளவர் .
KeyWords: Blesson Daniel, Worship Songs, Sadha Kalamum, Sadhaa Kaalamum, Satha Kalamum.