Neere En Thanjam - நீரே என் தஞ்சம்

Neere En Thanjam - நீரே என் தஞ்சம்



நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா

நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே

இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே


Song Description: Tamil Christian Song Lyrics, Neere En Thanjam, நீரே என் தஞ்சம்
Keywords: Neerae En Thanjam, Isaac Joe, Paul Thangiah.

Please Pray For Our Nation For More.
I Will Pray