Nantri Entru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம்


Scale: E Major - 6/8


நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரைய்யா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரைய்யா

அடைக்கலமே கேடகமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

தனிமையிலே துணை
நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே


Song Description: Tamil Christian Song Lyrics, Nantri Entru Sollugirom, நன்றி என்று சொல்லுகிறோம்.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, nandri endru sollugirom songs, nandri endru sollugirom songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.