Karthavey Ummai - கர்த்தாவே உம்மை


Scale: F Major - 4/4


கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மைக் கூப்பிட்டேன்
என்னைக் குணமாக்கினீர்

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா என்

உந்தன் தயவால்
மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டுப் பிரிந்து
மிகவும் கலங்கிப் போனேன்
சாக்கு ஆடை நீக்கி,என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

உம்மாலே ஒரு சேனைக்குள்
பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலைத்
தாண்டிடுவேன்
பெலத்தால் இடைக் கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

உந்தன் (உம் திரு) பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம் திரு நாமத்தில்
வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே
என்னை கைவிடா தெய்வமே


Songs Description: Tamil Christian Song Lyrics, Karthavey Ummai Potruhiren, கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Karthavae Ummai, Karthave Ummai.


Karthavey Ummai - கர்த்தாவே உம்மை thumbnail Reviewed by on July 09, 2018 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.