Jebam Kettiraiya - ஜெபம் கேட்டீரையா

Jebam Kettiraiya - ஜெபம் கேட்டீரையா


Scale: B Minor - 2/4


ஜெபம் கேட்டீரைய்யா
ஜெயம் தந்தீரைய்யா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓயந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரைய்யா
கரம் பிடித்தீரைய்யா
விண்ணப்பம் கேட்டீரைய்யா
விடுதலை தந்தீரைய்யா

எபிநேசர் நீர்தானைய்யா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானைய்யா
என்னையும் கண்டீரைய்யா

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமுகமே


Songs Description: Tamil Christian Song Lyrics, Jebam Kettiraiya, ஜெபம் கேட்டீரையா.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Jebam Ketteer Aiya, jebam keateer
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt. 

Please Pray For Our Nation For More.
I Will Pray