Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர்



அதிசயங்கள் செய்கிறவர்
நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர்
என்றும் நமக்குள் வசிக்கின்றார்

1. தண்ணீரை இரத்தமாய்
மாற்றினார் அதிசயம் – வெறும்
தண்ணீரையும் திராட்சை
ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. செங்கடலை இரண்டாக
பிரித்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையினால்
அடக்கினார் அதிசயம்

3. குருடருக்கும் செவிடருக்கும்
சுகம் தந்தார் அதிசயம் – ஒரு
சொல்லாலே தான் மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

4. பாவியான என்னையும்
மாற்றினார் அதிசயம்
ஏழை என் மீது தம் நேசக்கரம்
நீட்டினார் அதிசயம்



Tanglish

Athisayangal seikiravar
Nam arukil irukkirar
Arputhangal seikiravar
Endrum namakkul vasikindrar

1. Thanneerai irathamai
Matrinar athisayam – verum
Thanneeraiyum thiratchai
Rasamai matrinar athisayam

2. Sengadalai irandaka
Piriththittar athisayam
Puyal katraiyum tham varthaiyal
Adakinar athisayam

3. Kurudarukkum sevidarukkum
Sukam thanthar athisayam – oru
Sollale than marithorai
Ezhuppinar athisayam

4. Paviyana ennaiyum
Matrinar athisayam
Ezhai en methu tham nesakaram
Neetinar athisayam

Songs Description: Tamil Christian Song Lyrics, Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர்
KeyWords: Jolly Abraham Songs, Melody Songs,  Athisayangal Seihiravar, Keerthanaigal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.