Arputhar Arputhar - அற்புதர் அற்புதர்



அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர் - அண்டினோர் வாழ்வை
இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்

என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
மீட்ட இயேசு அற்புதர் - என்னென்ன
தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது
காத்த இயேசு அற்புதர் - 2
உலகத்தில் இருப்போனிலும்
எங்கள் இயேசு பெரியவர் அற்புதர்
உண்மையாய் அவரை தேடும்
யாவருக்கும் இயேசு அற்புதர்

அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர் -அகோரக்
காற்றையும் அமைதிப் படுத்திய
இயேசு அற்புதர் - 2
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன்
எழுந்த இயேசு அற்புதரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Arputhar Arputhar, அற்புதர் அற்புதர்.
KeyWords: Arputhar Vol - 1, Mano Songs, Arputhar Arputhar, Worship Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.