Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம்

Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம்


Scale: F Minor - 4/4


ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே - தினம்

எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே - தினம்

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே - என்னை விட்டு

இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே


Song Description: Tamil Christian Song Lyrics, Aatkonda Deivam, ஆட்கொண்ட தெய்வம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, aatkonda deivam lyrics, aatkonda deivam songs lyrics, Atkonda Theivam, Atkonda Deivam.

Please Pray For Our Nation For More.
I Will Pray