Yellamae Mudithathentru - எல்லாமே முடிந்ததென்று



எல்லாமே முடிந்ததென்று
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின்
பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே

நீர் மட்டும் பெருகணும் - 2
நீர் மட்டும் இயேசுவே

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே


Tanglish

Yellamae mudithathentru
Yennai paarthu yigalnthanar
Ini yendrum yelumbuvathillai
Yendru solli nagaithanar
Aanalum neenga yennai
Kandavitham periyathu
Yen uyarvin perumai yellam
Um Oruvarkae uriyathu

Neer mattum peruganum
Neer mattum Yesuvae

Udaikkapatta paathiramaanaen
Ubayoga mattru irunthaen
Ondrukkum uthavuvathillai
Yendru solli othukka pattaen
Kuyavanae unthan karam
Meendum yennai vanainthathu
Vilunthu pona idangalil yellam
Yen thalaiyai uyarthiyathae



Songs Description: Tamil Christian Song Lyrics, Yellamae Mudithathentru - எல்லாமே முடிந்ததென்று.
KeyWords: John Jebaraj, Ellaamey Mudinthathentru, Levi 2, Ellame Mudinthathentru.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.