Valakamal Ennai - வாலாக்காமல் என்னை
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடு என்னை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுவேன்
யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்
Song Description: Tamil Christian Song Lyrics, Valakamal Ennai, வாலாக்காமல் என்னை
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae, Vaalakkamal Ennai, Jehovah Nissi.