Ummai Pola Yaarundu - உம்மை போல யாருண்டு
Scale: D Major - Dance
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மை தானே நம்புவேன் என் தேவா - 2
உம்மைத்தான் எந்தன் வாழ்வின்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – 2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எல்லோகிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
யேஷுவா ஆராதிப்பேன் - 2
1. கலங்கி நின்ற என்னை கண்டு
கண்ணீரை துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணி போல
கரம் பிடித்து காத்தவரே - 2
- எல்ஷடாய்
2. மரணத்தின் பாதை தன்னில்
மனம் தழர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறு வாழ்வு தந்தீரைய்யா
- உம்மை போல
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எல்லோகிம் ஆராதிப்பேன்
அடோனாய் அடோனாய்
அடோனாய் ஆராதிப்பேன்
Tanglish
Ummai pola yaarundu
Nanmai seiya neerundu
Ummai thaane nambuven En Deva - 2
Ummai thaan enthan vazhvin
Aathaaramaai nenaithu ullen
Neer illa enthan vazhkai
Veenaai thaane pooguthaiya - 2
--Chorus--
El-shadai aaraathippen
El-Ohim aaraathippen
Adonai aaraathippen
Yeshuva aaraathippen - 2
1. Kalangi nindra ennai kandu
Kaneerai thudaithavare
Kaalamellam kanmani pola
Karam pidithu kaathavare - 2 - El-shadai
2. Maranathin paathai thanil
Manam thalarnthu nindra ennai
Maruthuvaraai neere vanthu
Maru vazhvu thantheer iyya - 2 Ummai pola
El-shadai aaraathippen
El-Ohim aaraathippen
Adonai, Adonai, Adonai, aaraathippen
நன்மை செய்ய நீருண்டு
உம்மை தானே நம்புவேன் என் தேவா - 2
உம்மைத்தான் எந்தன் வாழ்வின்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – 2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எல்லோகிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
யேஷுவா ஆராதிப்பேன் - 2
1. கலங்கி நின்ற என்னை கண்டு
கண்ணீரை துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணி போல
கரம் பிடித்து காத்தவரே - 2
- எல்ஷடாய்
2. மரணத்தின் பாதை தன்னில்
மனம் தழர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறு வாழ்வு தந்தீரைய்யா
- உம்மை போல
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எல்லோகிம் ஆராதிப்பேன்
அடோனாய் அடோனாய்
அடோனாய் ஆராதிப்பேன்
Tanglish
Ummai pola yaarundu
Nanmai seiya neerundu
Ummai thaane nambuven En Deva - 2
Ummai thaan enthan vazhvin
Aathaaramaai nenaithu ullen
Neer illa enthan vazhkai
Veenaai thaane pooguthaiya - 2
--Chorus--
El-shadai aaraathippen
El-Ohim aaraathippen
Adonai aaraathippen
Yeshuva aaraathippen - 2
1. Kalangi nindra ennai kandu
Kaneerai thudaithavare
Kaalamellam kanmani pola
Karam pidithu kaathavare - 2 - El-shadai
2. Maranathin paathai thanil
Manam thalarnthu nindra ennai
Maruthuvaraai neere vanthu
Maru vazhvu thantheer iyya - 2 Ummai pola
El-shadai aaraathippen
El-Ohim aaraathippen
Adonai, Adonai, Adonai, aaraathippen
Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Pola Yaarundu , உம்மை போல யாருண்டு.
KeyWords: Benny Joshuah, Tamil Worship Song, Ummai pola Yarundu.