Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில்



ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே...

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்



Tanglish

Oruvarum sera oliyinil
vaasam seithidum
yengal Devanae
manitharul yaarum kandida
magimai niraindhavar
yengal Devanae

Neeara Unnathar
Neerae Parisuthar
Neerae Magathuvar
Ummai aarathipaen

El-Olaam Neerae
Umakku aarambam illayae
El-Olaam Neerae
Ummaku mudivondrum illayae

Ummai arinthavar illayae
Ummai purinthavar illayae
Ummai kandavar illayae
Umakku uruvangal illayae

Neerae unnathar
Neerae parisuthar
Neerae magathuvar
Ummai aarathipaen



Songs Description: Tamil Christian Song Lyrics, Oruvarum Sera Oliyinil, ஒருவரும் சேரா ஒளியினில்
KeyWords: John Jebaraj, Oruvarum Seraa Ozhiyinil, Levi - 1.

Oruvarum Sera Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில் thumbnail Reviewed by on June 26, 2018 Rating: 5





All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.