Marakkapaduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான்


Scale: G Minor - 2/4


மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை - 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல - 2

தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை - 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர்
                                                   - கலக்கமில்ல

உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே - 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம்
நிறைவேறும்
                                                   - கலக்கமில்ல


Songs Description: Tamil Christian Song Lyrics, Marakkapaduvathillai Naan, மறக்கப்படுவதில்லை நான்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol - 37, Marakkappaduvathillai Nan.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.