Palaivanamaa Iruntha - பாலைவனமாய் இருந்த



பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா


Song Description: Tamil Christian Song Lyrics, Palaivanamaa Iruntha, பாலைவனமாய் இருந்த.
KeyWords: Lucas Sekar, Paalaivanamaa Iruntha Engala, Christian Song Lyrics, Worship Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.