Naane Unnai Sugamaakkum - நானே உன்னை சுகமாக்கும்



நானே உன்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்
உன்னை சுகமாக்குவேன்

நீரே என்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்
என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்


Songs Description: Tamil Christian Song Lyrics, Naane Unnai Sugamaakkum, நானே உன்னை சுகமாக்கும்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar, Nane Unnai Sugamakkum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.