Malaihal Vilahinaalum - மலைகள் விலகினாலும்
Chord : G Minor
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..
கிருபை விலகாதைய்யா -2
(இயேசையா உம்)
- மலைகள் விலகினாலும் (1)
கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர் (என்மேல்) -2
பாவங்களை மன்னீத்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை -2
இயேசு எனக்காய் பலியானதனால் -2
- கிருபை விலாகாதைய்யா
நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன் -2
பயமில்லாதிருப்பேன்
திகிலுக்கு தூரமாவேன் -2
எதுவும் என்னை அணுகுவதில்லை
- கிருபை விலாகாதைய்யா
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் -2
எனக்கு விரோதமாய்
நியாயத்தில் எழும்பும் நாவை -2
குற்றப்படும்படி செய்திடுவீர் -2
- கிருபை விலாகாதைய்யா
மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது -2
மலைகள் விலகினாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..
கிருபை விலகாதைய்யா -2
(இயேசையா உம்)
- மலைகள் விலகினாலும் (1)
கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர் (என்மேல்) -2
பாவங்களை மன்னீத்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை -2
இயேசு எனக்காய் பலியானதனால் -2
- கிருபை விலாகாதைய்யா
நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன் -2
பயமில்லாதிருப்பேன்
திகிலுக்கு தூரமாவேன் -2
எதுவும் என்னை அணுகுவதில்லை
- கிருபை விலாகாதைய்யா
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் -2
எனக்கு விரோதமாய்
நியாயத்தில் எழும்பும் நாவை -2
குற்றப்படும்படி செய்திடுவீர் -2
- கிருபை விலாகாதைய்யா
மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது -2
மலைகள் விலகினாலும்
Songs Description: Tamil Christian Song Lyrics, Malaihal Vilahinaalum, மலைகள் விலகினாலும்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs, Malaigal Vilaginaalum.